திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்
களத்திர
தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும், ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம்
தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம்
நடைபெறும்.
உமாமகேஸ்வரி
பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி
இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன்
பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.
ஸ்ரீ ஸ்வயம்வர
கலா மந்திரம் :-
ஓம்
ஹ்ரீம் யோகினி யோகினி |
யோகேஸ்வரி
யோக பயங்கரி|
ஸகல
ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம
வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||
வளர்பிறையில்
திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து
சங்கல்பம் செய்து நைவேத்யங்கள் படைத்து விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு
அல்லது மேற்கு முகமாக அமர்ந்து
108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள்
ஜெபம் செய்து வரவும்.விளக்கின்
பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய
கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த
பின்னர் அதை ஆண்கள் வலது
கையிலும் பெண்கள் இடது கையிலும்
கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும்
ஹோமம் செய்து கொள்ள நிறைவான
பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள்
ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும்
ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு
பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி
விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு
எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம்
ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து
தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு
முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை
3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.
ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி யந்திரம்,குங்குமம், ஹோமப் பிரசாதம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். திருமணம் ஆகவேண்டியவர் பெயர்,தகப்பனார் பெயர்,நட்சத்திரம்,ராசி குறிப்பிட்டுத் தனித்தனியாக அவரவர் பெயருக்குச் சங்கல்பம் செய்து பூஜித்துத் தரப்படும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


No comments:
Post a Comment